நபியை நேசிப்போம்|ஹழ்ரத்,S.S.ஹைதர் அலி மிஸ்பாஹி,முதல்வர்,உஸ்மானிய்யா அரபி கல்லூரி|காஜா நாயகம் உரூஸ்
#நபி நேசம் #ஹைதர் அலி மிஸ்பாஹி#நபி மிது காதல்#காஜா நாயகம் #சூபி #ஆன்மீக #இஸ்லாமிய பயான்#ஞானம் #பயான் #பஷீர் வாப்பா #தமிழ் #basheervappa
Fb I'd. ..👇
https://www.facebook.com/profile.php?id=61570550949920&mibextid=ZbWKwL
Mail I'd....👇
basheervappa1@gmail.com
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கான்கா ஜம்அலிய்யாவில் அஜ்மீர் காஜா முஈயினுத்தீன் ஜிஸ்திய்யி அவர்களின் உரூஸ் விழாவை சுமார் 114 வருடங்களாக
முன்றாவது தலைமுறையாக மிக விமர்சையாக நடத்தி வருகிறார்கள்.....இந்த உரூஸ் விழாவை தலைமை தாங்கி நடத்துபவர்கள் செய்குனா பஷீர் அஹமது ஆலிம் கலீபத்துல் காதிரியதுல் ஜிஸ்திய்யி அவர்கள் இன்னும் கியாத் நாள் வரையும்
நடத்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் தந்தால்தான் .....ஆமீன்