#mkstalin #amitshah #delimitation #politics #elangovanexplains
Delimitation முன்வைத்து Stalin முன்னெடுக்கும் 'தென்னிந்திய கூட்டு நடவடிக்கை குழு'. இதற்காக தென் மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் ஆதரவு, எம்.பி-களின் பங்களிப்போடு இந்த குழுவை அமைக்கிறார். இக்குழு 5 முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கும். அது அமித் ஷா-வின் அஜெண்டாவுக்கு பெரும் குடைச்சலாக மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதன்மூலம் கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து, அந்த நெருக்கடிகளில் இருந்தும் தப்பிக்கிறார் ஸ்டாலின்.
இன்னொரு பக்கம், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
===================
Chapters:
00:00 - Intro
00:59 - 'விகடன் இணையதள முடக்கத்தை நீக்குங்கள்...'
மத்திய அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு!
04:17 - அமித் ஷா-வுக்கு நெருக்கடி தரும்
ஸ்டாலின் '5'
தூசு தட்டப்படும் Formula 58!
11:12 - பா.ஜ.க-வை பயமுறுத்துமா
தென் மாநில கூட்டு நடவடிக்கை குழு?
ஸ்டாலின் Political Gain என்ன?!
=========================
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join
Video Credits:
###
Host : S T Elangovan
Script : S T Elangovan
Camera : Bharathwaj
Editor : Divith Raj.P
Video Producer: S T Elangovan
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager : Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv#rnravi