MENU

Fun & Interesting

Stock Market- ல் நீங்களும் சம்பாதிக்கலாம் - தமிழ் Introduction | Anand Srinivasan

Money Pechu 1,123,251 4 years ago
Video Not Working? Fix It Now

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate Lecture 2: https://youtu.be/GxFa0_jMXNM #StockMarket #AnandSrinivasan #MoneyPechu சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8 இந்தக் காணொளியில், நெறியாளர் திரு.இம்மானுவேல் அவர்கள் பங்குச் சந்தை முதலீடு குறித்து கேட்கும் மிக முக்கியமான பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் திரு.ஆனந்த் சீனிவாசன். பங்குச் சந்தை என்றால் என்ன?, பங்குச் சந்தை முதலீடுகள் எப்படி வேலை செய்கிறது? பங்குச் சந்தையில் நுழைவதற்கு முன்பு அடிப்படையாக ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய விதிகள் என்ன? பங்குச் சந்தை செயல்பாடுகள் குறித்து எதுவும் அறிந்திராத நடுத்தர மக்கள் பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? போன்ற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கேள்விகளுக்கு எளிய விளக்கமளிக்கும் இந்த நேர்காணல் காணொளி இளம் தலைமுறை முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிமுகப் பாடமாக இருக்கும். In this video, Mr.Anand Srinivasan answers many of the most important questions asked by the Editor Mr.Immanuel about stock market investing. The questions includes, What is the stock market and how do stock market investments work for us? What are the basic rules one needs to know before entering the stock market? How much can the middle class invest in the stock market without knowing anything about stock market operations? This interview video will be an introductory lesson for the younger generation of investors. Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16 Facebook : https://www.facebook.com/MoneyPechu/ Berich : https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q Thathuvapechu : https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA Contact us : [email protected] Whatsapp : 9500094680

Comment