பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும்
நேருவின் ‘உலக சரித்திரம்' தொடர் சொற்பொழிவு கூட்டத்தில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய முதல் பொழிவு.
11.1.2024 (வியாழன்)
மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7
#nehru #history #indragandhi #jawaharlalnehru #motilalnehru #KamalaNehru #freedomofindia #GlimpsesofWorldHistory #patel #sardarvallabhbhaipatel #patelstatue