தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த அத்தியாயத்தைக் கேளுங்கள், available exclusively on Spotify: https://open.spotify.com/episode/52FMeHn8sNffQvwVvbKRGL?si=f2c9a4151e1647e0
ரேச்சல் ரபேக்கா, மௌலிக சித்தாந்தாவில் முதுகலை பட்டம் பெற்று ஆயுர்வேத மருத்துவராக மட்டுமல்லாமல் சில வருடங்கள் சன் டிவியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கிவந்தார். ஒரு லட்சிய கனவை ஆசையாய் கொண்டு, பல தடுமாற்றங்கள் வந்தும் அதனை வெற்றிப் பயணத்தின் படிகளாக்கி சாதித்துள்ளார். அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான், திரையுலகில் நடிக்க கிடைத்த வாய்ப்புகள். தனது வாழ்க்கையின் சவாலான பயணத்தைப் பற்றி இக்காணொளியில் பகிர்கின்றார்.
Rachel Rebecca is an Ayurvedic doctor with a master's degree in Fundamental Siddhanta and has also been doing awareness programs on Sun TV for a few years. Having an ambitious dream as a desire, she has achieved it despite many setbacks and made it a step towards success. The success of her efforts is the opportunities she got to act in the film industry like Kadaisi vivasayi. She shares the challenging journey of her life in this video.
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/dM7DzbxByqb
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Dr. Raichal Rabecca holds a Master degree in Maulika Siddhantha(Basic principles of Ayurveda). She Graduated from Hubli Ayurveda Mahavidyalaya, She was doing awareness shows in Sun TV Suriya Vanakkam for 2 Years She is the Founder of "PRAYATHNA - Awesome Ayurveda" her Ayurvedic clinic in T. Nagar, where she is practicing since Nov 2015. Dr. Raichal Rabecca is a specialist practitioner of AUTHENTIC Panchakarma treatment and also an actress. She shares her life journey of how she overcame hurdles and achieved her dream. Her Success Story on Find Your Strength in Difficult Times will inspire people from all the fields.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com
#TamilMotivation #JoshTalksTamil #Doctor josh talks tamil
#joshtalkstamil successstory #joshtalkstamil #businessideas #motivation #marimuthu #ethirneechalserialinsuntv #suntv #sunnewstamil #vegetables #ethirneechaltamilserialpromo #ethirneechal #ethirneechaltodayepisodelive #ethirneechalserialinsuntv #ethirneechaltamilserialpromo #gunasekaran #haripriyamarriage #vijaytv #jawan #atlee #anirudh #nayanthara #leoupdate #vidamuyarchi #ajith #vijayriyavlogs #thalapathy #puthiyathalaimuraitv #polimernews #behindwoods #galatasaray #zeetamil #pandianstorespromotoday #baakiyalakshmitodaypromo #baakiyalakshmi #baakiyalakshmi_promo #baakiyalakshmiseriallatestepisode #baakiyalakshmitodayepisodepromo #pandianstoresmemes #joshtalks #wheatgrassbenefits #wheat #wheatgrassjuice #wheatgrass #grasswheat #chennai #jailer #rajnikanth #jailermovie #jailerday #jailernews #arrahman #arrahmanconcert #thalaivar171 #lokeshkanagaraj #vijay #businessideas #innerpeace #innerstrength #inner #innerstrength #innocent