Madu sulaikal
மாடு சுழிகள்
மாட்டிற்கு நன்மை தரும் சுழிகளும்
மாட்டிற்கு தீமை தரும் சுழிகளும்
நல்ல சுழிகள்
நன்மை தரும் சுழிகள்
ராஜ சுழி இருகன் சுழி இரட்டைக் கவர் சுழி கொம்புத்தானி சுழி லட்சுமி சுழி ஜெயலட்சுமி சுழி தாமணி சுழி பாண்டவச்சுழி பாசிங் சுழி நெற்றிச்சுழி விபூதி சுழி ராஜா மந்திரி சுழி ஏறுநாக சுழி ஏறு பூரான் சுழி கோபுரசுழி நீர் சுழி பணச் சுழி காசு சுழி
கெடுதல் தரும் சுழிகள்
பாடைச் சுழி இறங்கு சுழி அக்னி சுழி முக்கன் சுழி அசவு சுழி அடமான சுழி எச்சபுள்ளி சுழி ஏராச் சுழி கருடமுக சுழி வெண்முக சுழி குடைமேல்குடை சுழி கொண்ட சுழி கொள்ளிக்கால் சுழி செவி நாக சுழி கரு நாக சுழி இறங்கு நாக சுழி நாகப்பட சுழி துகமுலதான் சுழி நுகமுட்டு சுழி முன்பாட சுழி பின் பாடச் சுழி பெண்டிழந்தான் சுழி வால்மடக்கி சுழி விலங்கு சுழி தட்டு சுழி மண்டை விலங்கு சுழி தொடப்பச் சுழி புட்டாணி சுழி ஒற்றைச் சுழி கவர்ச் சுழி தடிமறைச்சுழி தாரை சுழி இறங்கு சுழி பூவால் சுழி படைக்கட்டு சுழி வால் முடங்கி சுழி மென்னிபிடி சுழி
#சுழி #சுழிகள் #மாடுசுழி #சாணக்கியன் #chanakkiyan #mattupannai #மாட்டுபண்ணை #மாடுவளர்ப்பு #கன்றுவளர்ப்பு