#insurance #healthinsurance #terminsurance #money #investment
இந்த வீடியோவில் முதலீடு செய்வதற்கு முன் இன்ஷூரன்ஸ் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும், இன்ஷூரன்ஸை முதலீடாக ஏன் பார்க்கக் கூடாது, ஏஜென்ட் மூலம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா, எந்த இன்ஷூரன்ஸ் எடுக்கலாம் என்பதையெல்லாம் விவரரமாக பேசியிருக்கிறார் WEALTH ADVISOR சுந்தரி ஜெகதீசன்.
SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL YOUTUBE SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
https://vikatanmobile.page.link/nanayam_vikatan
இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
"SHAREMARKET-ல இப்டியும் முதலீடு பண்ணலாம்... ரிஸ்க் கம்மி ஆகும்!" - Sundari Talks - EPI - 15: https://www.youtube.com/watch?v=cmUjRviVFNg
"வரி; வளர்ச்சி; வட்டி... மூணும் இந்த மியூச்சுவல் ஃபண்ட்ல...!" - SUNDARI EXPLAINS - EPI - 14: https://www.youtube.com/watch?v=Wse3cqG2Pkw&t=1s
"இந்த மாதிரி நேரத்துல முதலீடு பண்ணா EASY-ஆ நிறைய லாபம் சம்பாதிக்கலாம்!" - SUNDARI TALKS - EPI - 13 : https://www.youtube.com/watch?v=Fx3EH2caNrE&t=6s
"கோடி கோடியா சம்பாதிக்கிற வாரன் பஃபெட் இந்த INVESTING METHODS-ஐதான் FOLLOW பண்றாரு!" - EPI - 12: https://www.youtube.com/watch?v=GGPFNiuGLOQ&t=58s
"இதெல்லாம் உங்ககிட்ட இல்லைன்னா... தயவுசெஞ்சு பங்குச்சந்தை பக்கமே வராதீங்க!" -SUNDARI TALK - EPI -11: https://www.youtube.com/watch?v=-61_9OJVo6Q&t=80s
"தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 : https://www.youtube.com/watch?v=BkJCf5bQE9c&t=66s
"வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: https://www.youtube.com/watch?v=Ba-cy9v-xdE&t=2s
"BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : https://www.youtube.com/watch?v=2ZHFnPeI1R0&t=50s
'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : https://www.youtube.com/watch?v=ffsLUGYtmx4&t=61s
"லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : https://www.youtube.com/watch?v=62RESGP6ZLM
BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : https://www.youtube.com/watch?v=C_LKTbEExWg&t=6s
நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : https://www.youtube.com/watch?v=X-YzIWuTOVU&t=219s
இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : https://www.youtube.com/watch?
v=1P3Ek2Xzi2E&t=373s
செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : https://www.youtube.com/watch?v=LWKKYGS6xlw&t=42s
பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : https://www.youtube.com/watch?v=4WOL3LFTf7k&t=162s
Sponcer Description :
About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Facebook: https://www.facebook.com/sundari.jagathesan
LinkedIn: https://www.linkedin.com/in/sundari-jagathesan-78295854/
heck out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
Install Now - https://bit.ly/3J1clPI
Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Bharathwaj | Edit: Lenin.P
Subscription Video link:
https://vikatanmobile.page.link/nanayam_vikatan
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - https://www.facebook.com/NaanayamVikatan
Insta - https://www.instagram.com/nanayamvika...
Twitter - https://twitter.com/NaanayamVikatan
VIKATAN TV: https://www.youtube.com/c/vikatanwebtv
NEWS SENSE: https://www.youtube.com/c/SudaSuda
ANANDA VIKATAN: https://www.youtube.com/c/AnandaVikatantv
CINEMA VIKATAN: https://www.youtube.com/c/cinemavikatan
SAYSWAG: https://www.youtube.com/c/SaySwag
AVAL VIKATAN: https://www.youtube.com/c/AvalVikatanChannel
PASUMAI VIKATAN: https://www.youtube.com/c/PasumaiVikatanChannel
SAKTHI VIKATAN: https://www.youtube.com/c/SakthiVikatan
NANAYAM VIKATAN: https://www.youtube.com/c/NanayamVikatanYT
MOTOR VIKATAN: https://www.youtube.com/c/MotorVikatanMagazine
TIMEPASS ONLINE: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA
DOCTOR VIKATAN: https://www.youtube.com/c/DoctorVikatan