மறதி நீங்க ஞாபக சக்தி அதிகரிக்க SUPER TRICK ஒன்றை பற்றி விரிவாக விளக்குகிறார் AJH. ஞாபக மறதி ஏன் வருகிறது அல்லது ஏற்படுகிறது , காரணம் என்ன என்பது பற்றியும் , நாம் தரும் செய்திகளை மூளை எப்படி பதிய வைத்துக் கொள்கிறது என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறார் AJH. அதன் அடிப்படையில் , உலகின் பிரபல மனோதத்துவ ( PSYCHOLOGISTS ) டாக்டர்கள் பலராலும் அங்கீகரிக்கப்பட்ட நினைவூட்டல் ( MNEMONICS TRICKS ) பயிற்சி ஒன்றை விரிவாக விளக்குகிறார் AJH. இது ஒரு மிகச் சிறந்த மனோதத்துவ வைத்தியம் அல்லது மருத்துவம்.
In this video , AJH explains about how to memorize fast . AJH also explains about how human brain works , in the case of memorization process . based on this knowledge, AJH explains a super trick to improve memory and brain power in Tamil. This is one of the best memory techniques or tricks approved by famous psychiatric doctors all around the world . This best study tips in Tamil video is brought to you by ' AJH Coaching ' YouTube Channel. @BachelorRecipes @PsychologyinTamil