பணகுடி
( கோரிக்காலணி )
அருள்மிகு ஸ்ரீ சந்தணமாரியம்மன் திருக்கோவில் கொடைவிழா
மதிய கொடைவிழாவில்
சுடலை மாடன் சாமியை நையாண்டி மேளத்தில் அழைத்த
உதயம் நாதஸ்வர தென்றல்
திரு.SV.குமார் அண்ணாவி அவர்கள்
நையாண்டி மேளம் இசையில்
" கொம்பு வச்ச சிங்கம் "
திரு.PK.கலைவாணான் கொம்பு தப்பு இசையில்
" நாஞ்சில் இடி முழக்கம் "
திரு.A.முத்து ஆசான் செண்டை மேள இசையில்
என அதிர்ந்த கொடை விழா..
Sri puliyadi
YouTube channel
#sripuliyadi#SVகுமார்மேளம்#கலைவாணன்கொம்புதப்பு#முத்துசெண்டைமேளம்