#swayamvarapravatimantra #NimalarArul #marriagepariharam
திருமணம் விரைவில் கைகூட
ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்
“ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:
தினமும் 1008 முறை 108 நாட்கள் விடாமல் பாராயணம் செய்துவந்தால், திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, விருப்பம்போல் வாழ்க்கை துணை கண்டிப்பாக கிடைக்கும்.
திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியதிற்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம் சிறப்பான பலன் அளிக்கும்.
பார்வதி தேவியின் கருணையினாலும் அருளினாலும் இங்கு வந்திருக்கும் உங்களுக்கு அணைத்து தடைகளையும் தகர்த்து நீங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி பெற ஸ்வயம்வர பார்வதி தேவி கண்டிப்பாக அருள்புரிவார்.
thirumana dosham pariharam