MENU

Fun & Interesting

#T.ராஜேந்தர் வரலாறு #T.Rajendar#பலரும் அறியாத உண்மை தகவல்கள்#RS Raja talkies #trending #facts #TR

RS Raja Talkies 308,485 1 year ago
Video Not Working? Fix It Now

டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விஜய டி. ராஜேந்தர் விஜய டி. ராஜேந்தர்பிறப்புமே 9, 1955 (அகவை 68) இளையாளூர் மயிலாடுதுறை[1]வேறு பெயர்டி. ஆர்தொழில்நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்நடிப்புக் கால ம்1980 இலிருந்து தற்போது வரைதுணைவர்உசா ராஜேந்தர்பிள்ளைகள்சிலம்பரசன் குறளரசன் இலக்கியா டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். அரசியல் வாழ்க்கைதொகு திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4] #trending #shortfeed #shortsvideo #shortsviral #shortsfeed #shortsyoutube #shortvideo #shots #Shorts

Comment