லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா
பில்லாஹ் "எனும் வார்த்தையினுடைய
சிறப்புக்கள்
நாம் ஒவ்வொரு நாளும் திக்ருகளை செய்து வருபவர்களாக இருப்போம். அப்படி நாம் செய்ய வேண்டிய ஒரு திக்ரில் முக்கியமான ஒரு திக்ரு தான் இந்த வார்த்தையாகும் .இதை நாம் ஒவ்வொரு நாளும் சொல்லி வருவதன் மூலம் நாம் ஏராளமான பயன்களை பெற்றுக் கொள்ள முடியும் .அல்லாஹ்விடமிருந்து அதிகளவான நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய ஒரு வார்த்தையாகவும் இது இருக்கிறது. நாம் இந்த வார்த்தையினுடைய சிறப்புகளை அறிந்து அதன் மூலம் நாம் இதனை ஒவ்வொரு நாளும் செய்து வருபவர்களாக இருப்போம் .இந்தப் பதிவின் மூலம் நாம் இந்த வார்த்தையினுடைய சிறப்புகளையும் பயன்களையும் அறிந்து கொள்ள முடியும்.
Tamil Bayan
Bayan Bayan
Bayan in Tamil
Bayan
Latest Tamil Bayan
Tamil islamiya pothanaigal