MENU

Fun & Interesting

TAMIL COMPLETE SONG--Ponnenna poovenna kanney (vMv)--ALAIKAL 1973

Vembar Manivannan 2,084,353 7 years ago
Video Not Working? Fix It Now

Vembar Manivannan facebook Page ... இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ... FOLLOW US ON FACEBOOK ... https://www.facebook.com/profile.php?id=100003363373452 பூவின் தேனாய் துளிர்க்கும் ஒரு இனிய பாடல்... களியாடும் தென்றலின் ஊடே... மின்னிச்சிரிக்கும் ஒளிக்கீற்றுகளின் தொட்டணைக்கும் பாதைகள் வழியே... விழி தூங்கும், செவி விழிக்கும்... இரவுதரும் போதையில்... கேட்டு சிலிர்த்த இப்படிப்பட்ட பாடல்கள்... இதயத்தின் நரம்புசிதறல்களில் சித்திரமாய் படிந்து காலமெல்லாம் ரசிக்கச் செய்யும்... "பொன்னென்ன பூவென்ன கண்ணே"... (முழுமையான பாடல்) அலைகள் (1973) பாடல் : கண்ணதாசன் இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர் : ஜெயச்சந்திரன் பாடலுக்கான நடிப்பு : விஷ்ணுவர்தன், சந்திரகலா ஏற்கனவே பதிவு செய்த பாடல்: https://youtu.be/lEAdIPWUHDY அலைகள் (1973) திரைப்படத்தின் நடிக நடிகையர் : விஷ்ணுவர்தன், சந்திரகலா, சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சுந்தரிபாய், குமுதினி, தூலிபாலா மற்றும் பலர்... இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல்கள் : கண்ணதாசன் இயக்கம் : ஸ்ரீதர் இந்தப்படத்தில்தான் இயக்குனர் ஸ்ரீதரால் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்... ************************************************ ~Research of very rare old tamil songs --பழமை காப்போம் e mail : [email protected]

Comment