MENU

Fun & Interesting

பாச பறவை - Tamil Family short film

Happy Home Tips 230,836 3 years ago
Video Not Working? Fix It Now

#loving #daughter-in-law #family #மாமியார் #மருமகள் CSI - Tirunelveli Diocese Department of Counseling (TDDC) #Counselling #hope4All #how2Win 00:00 intro 01:17 பாச பறவை 43:58 moral "Counselling center Tirunelveli" We give student motivation programs in schools & colleges and free counselling for Family problem, children's (student's) to help them realize and solve problems of their own . Facebook: https://www.facebook.com/profile.php?id=100071167305213 Counselling Help Line 93 42 80 71 51 [Free] "குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்" ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும். மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37 --------------------------------------------------- "அன்பின் இல்லம்" தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன. தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம். website: http://anbinillam.org மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37 -------------------------------- "𝐓𝐃𝐓𝐀 கிறிஸ்தவ திருமண தகவல் மையம்" தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. Website: http://www.TdtaChristianMatrimony.Com Mobile: 75 98 43 12 82 social media links: Blog : https://blog.tdtachristianmatrimony.com/ Facebook : https://www.facebook.com/tdtachristianmatrimony/ Instagram : https://www.instagram.com/counselling_center_tirunelveli/ WhatsApp : https://wa.me/+919342807151

Comment