MENU

Fun & Interesting

தமிழில் பிழையின்றி எழுத| ண ன ந குழப்பங்கள்|Tamil Spelling Mistakes| Video- 3|Amuthans Classroom

Amuthan's Classroom 79,415 5 years ago
Video Not Working? Fix It Now

தமிழ் எழுத்துப் பிழைகள் பற்றிய இந்தத் தொகுப்பின் வீடியோக்கள் : Video 1: என்ன மாதிரி தவறுகளை தமிழில் மாணவர்கள் செய்கிறார்கள்? அறிமுக வகுப்பு. https://www.youtube.com/watch?v=G5_HEVWrnG8&t=5s Video 2: ஜோடியாக வரும் தமிழ் எழுத்துகள், சுவையான விளக்கம். (‘க’ வின் மனைவி யார்?) https://www.youtube.com/watch?v=nwP6F428FDY&t=1s Video-3, Video-4 and Video-5 for ண, ந, ன Video 3: ண, ந, ன குழப்பங்கள். ‘ன’ வின் கணவன் யார்? https://www.youtube.com/watch?v=a1Skta0Ss_s&t=63s Video 4: ண, ந, ன வேறுபடுத்தி உச்சரிப்பது எப்படி? ஜோடிகளை முன்வைத்து விளக்கம். https://www.youtube.com/watch?v=yYC8pl3aZr0&t=22s Video 5: ண, ந, ன எங்கே எது வரும? முழுமையான விளக்கம். https://www.youtube.com/watch?v=0tkRO123w_c&t=25s Video-6, Video-7 and Video -8: for ல, ள, ழ Video 6: ல, ள, ழ உச்சரிக்கப் பழகுவோம். வித்தியாசமான பயிற்சி. https://www.youtube.com/watch?v=9hlJ6FdaNPA Video 7: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-1 https://youtu.be/fzuGdx835FU Video 8: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-2 https://www.youtube.com/watch?v=iSywIJIiuag Video 9: ர, ற இரகசியங்கள் https://www.youtube.com/watch?v=DDHWC6-al7w&t=1s Our Maths Video: https://www.youtube.com/watch?v=EKII7zwFJTA&t=5s தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான பல எளிய வழிமுறைகளை இந்த வீடியோத் தொடரின் மூலம் நாங்கள் கற்றுத் தருகிறோம். மாணவர்களுக்கு நெருக்கமான மொழிநடையில், சுவையான உதாரணங்களைக்கொண்டு விளக்குகிறது இந்த வீடியோத் தொடர். இந்தத் தொடரில் இது மூன்றாவது வீடியோ, இந்த எபிசோட் ண, ந, ன ஆகிய எழுத்துகளின் ஜோடி எழுத்துகளைப பற்றி விளக்குகிறது. இதைப புரிந்து கொள்வதன் மூலம் பல தவறுகளைக் களைய முடியும். பொதுவாக 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல மாணவர்களுக்கு தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள். இது போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வீடியோ. மாணவர்கள் இதுவரை அறியாத தமிழ் பற்றிய சில சுவையான ரகசியங்களை எளிமையாக முன்வைக்கிறோம். இந்த வீடியோ தொடர் முழுவதையும் ஒன்றுவிடாமல் பாருங்கள் ! அதன் மூலம் நிச்சயமாக தமிழில் முழுமையாக தவறுகள் இல்லாமல் எழுதமுடியும். வாருங்கள், எம்முடன் இணைந்து பயணிக்க! Generally, students till 12th standard make various kinds of spelling mistakes, in writing Tamil. This video-series aims at exploring the simple strategies to understand and overcome the mistakes in an interesting way. This video series, if watched continuously will help the students to write Tamil with 100% correctness, for sure. Wish you all the best! Watch our Videos in this Tamil series: Video 1: https://youtu.be/G5_HEVWrnG8 Video 2: https://youtu.be/nwP6F428FDY Video 3: https://youtu.be/a1Skta0Ss_s Video 4: https://youtu.be/yYC8pl3aZr0 Video 5: https://youtu.be/0tkRO123w_c Video 6: https://www.youtube.com/watch?v=9hlJ6FdaNPA Video 7: https://youtu.be/fzuGdx835FU Video 8: https://youtu.be/iSywIJIiuag Video 9: https://www.youtube.com/watch?v=DDHWC6-al7w&t=1s Our Maths Video: https://www.youtube.com/watch?v=EKII7zwFJTA&t=5s

Comment