வாய் விட்ட விஜய்... அண்ணாமலை மரண அடி TASMAC scam | Annamalai vs Vijay | TN BJP protest | BJP vs TVK
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் நாடகமாடாமல் நடவடிக்கை எடுங்கள் என்று தவெக தலைவர் விஜய் சொன்னது பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
டென்ஷன் ஆன அண்ணாமலை இதுவரை இல்லாத வகையில் விஜயை கடுமையாக விளாசினார். #TASMAC #scam #Annamalai #Vijay #TN #BJP #protest #TVK #