பில்லி சூனியம் , தீய சக்திகள் விலகி
நன்மை அளிக்கும் ஸ்தலம்
சனிபகவான் தன் குடும்பத்தோடு
காட்சி அளிக்கும் ஓரே
திருக்கோவில்
மாந்தி தோஷத்தை
நீக்கும் திருக்கோவில்
Parihara Kovilgal Episodes - https://bit.ly/3zbFQJ5
Mandhi in Astrology Tamil | மாந்தி என்றால் என்ன | மாந்தி தோஷம் பரிகாரம் | Mandhi Dosham Pariharam
ஜாதக ரீதியாக மாந்தி என்பவர் பல்வேறு தோஷங்களுக்கு காரணமாகி பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகிறார்.
சனீஸ்வர புதல்வர் என்று சொல்லப்படும் மாந்தி ஏதாவது ஒரு கிரதத்துடன் சேரும்போது அது தீய கிரகமாக இருக்கும் பட்சத்தில் கடும் தொல்லைகள் மனதில் வலிகளையும் கொடுத்து வரும்.
மனதிற்குள் மாந்தியால் ஏற்படும் தோஷம் விலக வேண்டும் என சிவனிடம் பிரார்த்தனை செய்து அங்கு சிவன் சன்னதியில் 108 நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
பின்பு அங்குள்ள அம்பிகையை வணங்கி விட்டு மற்ற தெய்வங்களையும் வணங்கி விட்டு சென்ற வாசல் வழியாக திரும்பி செல்லாமல் வேறு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
இந்த பரிகாரத்தை முறைப்படி செய்தால் மாந்தியால் ஏற்படும் தொல்லைகள் படிப்படியாக விலகும்.
Temple for black magic
Parihara Sthalam
Recorded and arranged by at Temple Darshan Studios, Chennai, India
For Contact : [email protected]
Lets Connect !
Subscribe our Youtube Channel : https://bit.ly/3j3soi2
Follow us on Facebook : https://bit.ly/3cCVT7P
Follow us on Instagram : https://bit.ly/2S39Ouz
Follow us on Twitter : https://bit.ly/3jd4qkw
Download our App : https://bit.ly/34sGtQ2
All Rights Reserved
©Copyright To Temple Darshan
mandhi dosham,mandhi in tamil jothidam,mandhi in tamil astrology,maandhi in astrology,mandhi meaning in tamil,மாந்தி தோஷம்,mandhi jothidam,மாந்தி தோஷம் பரிகாரம்,mandhi dosham pariharam,mandhi in tamil,மாந்தி பரிகாரம்,maandhi kovil,mandhi pariharam,மாந்தி என்றால் என்ன,mandhi tamil,maandhi,mandhi in astrology tamil,maandhi palangal,maandhi in tamil,mandhi in tamil jathagam,மாந்தி,tamil jothidam,மாந்தி பரிகாரங்கள்,astrology in tamil,tamil astrology