சாட்சியை கேட்டு நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம். உங்கள் சபையிலும் இவரை சாட்சி பகிரவும் தேவ வார்த்தையை கொடுக்கவும் கீழ்கண்ட தொடர்பு விவரங்களை பயன்படுத்தலாம்.
இயேசுவினால் மீட்கப்பட்ட ஊழியங்கள்,
திருநங்கை சகோதரி எஸ்தர் அஃப்ரா,
கரூர்.
செல் : 9500437311.