கவிஞர் முத்துலிங்கம் ,மெல்லிசை மன்னர் ரசிகர்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மெல்லிசை மன்னரும் மக்கள் திலகமும் என்ற மக்கள்திலகத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்கள் இருவரிடமும் பணிபுரிந்த நாட்களை நினைவு கூர்ந்தார் .
அதன் இரண்டாம் பகுத்து இதோ
இதில் மீனவ நண்பன் படத்தில் வரும் தங்கத்தில் வார்த்தெடுத்த, மிகவும் புகழ் பெற்றப் பாடலான தங்கத்தில் முகமெடுத்துப் பாடலைப் பற்றி கூறுகிறார்.