உடல் சோர்வுக்கான காரணமும்? தீர்வும்? | The cause of physical fatigue? | The solution?
#he cause of physical fatigue? | The solution? #What causes physical fatigue? #To relieve physical fatigue #To reduce physical fatigue #Physical fatigue sleep #Physical fatigue Hand and foot pain #Paranoid medicine to relieve physical fatigue #Why does physical fatigue occur? #Cause of physical fatigue
1. உடல் சோர்வு பலருக்கும் இருக்க கூடிய பிரச்னை
2. உடல் சோர்வுக்கு என்ன காரணம்?
3. வாழ்வியல் முறையில் இருக்க கூடிய சிக்கல்கள் என்ன?
4. மாவுச் சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதும் ஒரு காரணம்
5. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கூட குறைய இருக்கும் போது சோர்வு ஏற்படும்
6. உணவில் அதிக பாலிஸ்ட்டரான உணவுகளை தவிர்ப்பது நல்லது
7. உணவில் சரியான கலோரிகளில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்
8. புரோட்டீனும் சரியான அளவில் இல்லை என்றால் உடல் சோர்வு ஏற்படும்
9. தண்ணீரும் நன்றாக அருந்துவது சாலச் சிறந்தது
10. உடனே சக்தி கொடுக்கும் பானங்களை தவிர்ப்பது நல்லது.
11. தூக்கம் மிக முக்கியமானது. நல்ல தூக்கமே உடல் சோர்வை போக்கும்.
12. உடல் மொழியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சற்று அசதியாக இருக்கும் போது கொஞ்ச நேரம் உறங்கலாம்
13. வாழ்வியல் முறையில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும்.
14. மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்
15. இவை அனைத்தையும் 45நாட்களுக்கு பின்பற்றினால் முழு உடல் சோர்வு நீங்கி நல்ல முன்னேற்றம் பெறலாம்.