பல் துறைகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து அசத்திய திரு.ஜி.துரைசாமி அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு இது.
மோட்டார் வாகனம், மின்சாரம், மருத்துவம் என்று ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற எத்தனையோ கண்டுபிடிப்புகளை செய்தும் அதற்கான சரியான அங்கீகாரமும் ஆதரவும் அரசுகள் செய்யாததால் அது அத்தனையையும் வலிகளோட அவரே உடைத்தெரிந்து போட்ட சோக வரலாறு இது
G.Duraisamy is credited for initiating the industrial revolution in the country.
During his lifetime, Naidu worked on several inventions in multiple fields like electrical, agricultural, mechanical and automobile.
Some of the path-breaking inventions that this prolific inventor is renowned for are kerosene-run fan, projection tv, mechanical calculator, ticket vending machine, electric razor and most importantly, the first electric motor of the country.
This is the painful story of how this remarkable scientist from south india had a tough times in establishing his creations in India because of non-support from then Indian Governments
#unsungscientist #bigbanbogan #gdnaidu
உதவிய தரவுகள்
புத்தகம்
தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு
என்.வி.கலைமணி
https://bit.ly/3dqtBQ3
இணையதளம்
விகடன்
https://bit.ly/2RxkyUX
https://bit.ly/3mU9o8t
தமிழ் இந்து
https://bit.ly/2Q8D8SY
தினத்தந்தி
https://bit.ly/3agQF1I
Better India
https://bit.ly/3dnQ00v
Some Visual used are from
GD Naidu - The Edison of India (Documentary/FIlm Division)
Directed By Ranjith Kumar
https://bit.ly/3dGr70a