MENU

Fun & Interesting

The Gemstone Who Showers Pearls of Secret Purports! | ThirumAlai #44 MEmporuL

Kinchit Dharmam 4,780 3 years ago
Video Not Working? Fix It Now

மந்திரங்களுக்குள் ரத்னம் எனப் போற்றப்படும் மந்திரம், அனைத்து ஸாஸ்திரங்களின் திரண்டிருக்கும் பாகமான த்வயமஹாமந்திரமாகும். மிகவும் சக்திவாய்ந்த அம்மந்திரத்தின் அர்த்தத்தை ஆழ்வார், ஓர் பெட்டகத்தின் நடுவில் மாணிக்கம் வைத்தாற்போல் முப்பத்தெட்டாவது பாசுரத்தில் சொல்லி, பெட்டகத்தின் கனத்த கீழ்பாகம் போல் 37 பாசுரங்களையும், மேல் மூடி போல் ஏழு பாசுரங்களையும் அமைத்துள்ளார். ரஹஸ்யார்த்தங்களின் ஸாரத்தை வர்ஷிக்கும் இப்பாசுரத்தின் அர்த்தத்தையும், அம்மந்திரத்தைப் பெறும் முறையையும், ஆழ்வார் ஆச்சார்யர்கள் தந்தருளிய அர்த்தங்களை, வாத்ஸல்யத்துடன் நமக்கும் வர்ஷித்து வரும் ஸ்வாமிகளின் உபன்யாஸத்தில் அனுபவிப்போம். Azhwar has embedded, in the 38th pasuram of the ThirumAlai, the most powerful gem of a mantra - The DwayamahAmantra - within a casket. The strong bottom of the casket is formed by the initial 37 pasurams while its lid is formed by the 7 pasurams following it. Come, lend your ears to Swami's upanyasam on the secret purports ( rahasyarthas) of this mantra, that is hailed as the gem amongst mantras, which encompasses the essence of all Shastras, as also the means to receive the same, and interpretations bestowed on the subject by various Azhwars and acharyas ...

Comment