MENU

Fun & Interesting

நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Nattukottai chettiar

Video Not Working? Fix It Now

நாட்டுக்கோட்டை செட்டியார் வரலாறு.நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தினர் நகரத்தார் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள் பாண்டிய மன்னன் காலத்தில் காரைக்குடி பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.வணிகத்தில் கொடிகட்டிப்பறக்கும் இவர்கள் இந்து சமய கோவில்களின் பெருமைகளை உலகறியச் செய்தனர்.இந்த சமுதாயம் மக்கள் அரசியல், சினிமா,கல்வி, ஊடகம், விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றனர். #Nattukottai chettiar #caste #history #tamilnadu #tamilargal

Comment