அருந்ததியர் என்னும் பட்டியல் இனம் சக்கிலியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.தமிழ்நாட்டில் அதிகம் வாழும் முக்கிய ஜாதியினர் ஆகும்.இவர்கள் இந்தியாவில் கேரளா, ஆந்திரா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் இம்மக்கள் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு பெற்று வருகின்றனர்.அருந்ததியர் இனத்தில் ஏழு பிரிவுகள் உள்ளன.
#history
#arunthathiyar
#tamilnadu
#india