பழம்பெரும் நடிகர் வி.கே.ராமசாமி வாழ்க்கை வரலாறு.V.K.ராமசாமி விருதுநகரில் செட்டியார் குடும்பத்தில் பிறந்தார்.சிறு வயதில் பால கானா சபாவில் நடித்தார்.பின்னர் 1947ம் ஆண்டு முழு நடிகராக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.1947 முதல்1950,1960,1970,1980,1990களில் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களிலும், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.MGR, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், சிவகுமார், நாகேஷ், சோ,மனோரமா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்தியராஜ்,போன்ற அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.15 படங்கள் தயாரித்துள்ளார்.
#நடிகர்
#வ.கே.ராமசாமி
#வரலாறு