MENU

Fun & Interesting

அக்கினியாய் இறங்கிடுமே“Thee Pole Iranganame "(Anthyakala Abhishekam )TAMIL COVER SONG FEMALE VERSION

GOSPEL OF JESUS 1,469,003 3 years ago
Video Not Working? Fix It Now

அப்போஸ்தலர் 2 அதிகாரம் 1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

Comment