பெண் தலையும், நாக உடலும் கொண்டு எங்கு யார் பிறந்திருப்பார்கள், பிறப்பார்கள், அப்படியே பிறந்திருந்தாலும் இம்மண்ணில் முதுமை பருவம் அடையும் வரை வாழமுடியுமா, எனவே எனக்கு மரணமே இல்லை என்று மார்தட்டிக் கொண்டான். மனைவி கண்டியிடம் பெருமை படக் கூறினான். இந்த ஆணவத்தால் வல்லாள கண்டன் தேவர்களை பலவாறு துன்புறுத்தினான். பெண்களை தனக்கு பணிவிடை செய்யக்கோரி அடிமைப்படுத்தினான்.
Therukoothu Valla Kandan Vatham வல்லாள கண்டன் வதம்
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: https://bit.ly/2m015g2
Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne