சிவ. வாதவூரடிகள் ஐயா சொற்பொழிவு! https://www.youtube.com/sivalogam?sub...
www.thiruvasagam.in
Chennai, ICF
சிவனருள் பூதகண கைலாய வாத்தியம் 3ஆம் ஆண்டு விழா
சிவனடியார்கள் மற்றும் ICF ஊர்மக்களுடன் நடத்திய
நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக....
ஒரு பகுதியான
திருவாசகச் சித்தர் சிவ. வாதவூரடிகள் ஐயா சொற்பொழிவு!
------ பொன்னும் மெய்ப்பொரு .....
அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம் திருமுறை
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே. 1
கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூரானை மறக்கலு மாமே. 2 ...
------------------------------- Some Famous Video For You! -------------------------------
🎵 சோலார் சாய் தித்திக்கும் தேன்குரலில் - இன்னிசையில் திருவாசகம் :
https://youtu.be/dHqj5b-DCD8
🎵 திருக்கைலாய வாத்திய இசை 🎺 முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா :
https://youtu.be/zv7ruAgu0Zo
🎵 சென்னை சிவலோகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் :
https://youtu.be/znILCzWFRHk
🎵 பண்ணிசையில் திருவாசகம் அன்பகம் இசைப்பள்ளி :
https://youtu.be/rZG9-6kaNlQ
🎵 திருவாசகம் வாழ்வியல் நூலா? முக்தி நூலா? சிறப்பு பட்டிமன்றம் :
https://youtu.be/eCDNloJDgAg
🎵 திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்... Coo my Lord to come!
https://youtu.be/2WRfH7MpP2o
🎵 திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?
https://youtu.be/WLEQfXrggnM
🎵 சிவபுராணம் விளக்க சொற்பொழிவு - வாதவூரடிகள்
https://youtu.be/ws67__JzYU8
🎵 Asaipathu Thiruvasagam கருடக்கொடியோன் காணமாட்டா
https://youtu.be/iVrCUOmFico
🎵 Thirumurai தலையே நீ வணங்காய் - Solar Sai 1st Stage Speech
https://youtu.be/NhOSs2Z2czg
🎵 Acho Pathigam அச்சோப்பதிகம், திருவாசகம்
https://youtu.be/ZKkE_yn0ot4
திருவாசகம், சிவன் நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள்,
சிவலோக திருக்கல்யாணம் போன்ற பல பக்தி பதிவுகளை கீழுள்ள யூடியுப் லிங்கில் காண்க :
► ► ► ► ► ► Channel : https://www.youtube.com/sivalogam
----------------------------------------------------------------------------------------------------------------
Creative Head : Thiruchitrambalam (Lord)
Event Organizer : Siva. Kasi Vishvanathan
Video : Dream7 & Team
Channel : https://www.youtube.com/sivalogam
Powered by : Dream7
#sivan #thirumurai #Thevaram #vathavooradigal #sivansongstamil #kasivishvanathan #tamildevotional #sundarandevaram