MENU

Fun & Interesting

திருச்சேறை திவ்யதேச வைபவம் THIRUCHERAI DIVYA DESA VAIBHAVAM

ARAVINDALOCHANAN SWAMY 1,430 4 days ago
Video Not Working? Fix It Now

"திருச்சேறை திவ்யதேச வைபவம்" என்ற தலைப்பில் தென்திருப்பேரை ஸ்ரீ உ.வே. அரவிந்தலோசனன் ஸ்வாமியின் உபன்யாசம் 11/02/2025 செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தன்று காலை 7 மணிக்கு யூட்யூபில் ஒளிபரப்பப்படுகிறது. அடியார்கள் அனைவரும் கேட்டு ஸாரநாயகி சமேத ஸாரநாதப்பெருமாள் அருளைப்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பொலிக ! பொலிக !! பொலிக !!! ON THE SPECIAL OCCASION OF THAI PUSAM , " THIRUCHERAI DIVYA DESA VAIBHAVAM " DISCOURSE BY THENTHIRUPERAI ARAVINDALOCHANAN SWAMY WILL BE TELECASTED ON 11TH FEB 2025 TUESDAY AT MORNING 7 AM IN OUR YOUTUBE CHANNEL ALL ARE REQUESTED TO LISTEN TO AND RECEIVE THE BLESSINGS OF THIRUCHERAI SARANATHAR ALONG WITH SARANAYAGI THAYAR. POLIGA! POLIGA!! POLIGA!!! CONTRIBUTIONS CAN BE MADE TO THE FOLLOWING ACCOUNT. ACCOUNT NUMBER: 6 0 3 8 0 1 0 8 3 1 7 5 IFSC: I C I C 0 0 0 6 0 3 8 K.ARAVINDALOCHANAN GOOGLE PAY 9 4 4 5 2 5 0 5 0 7 UPI ID: thenthiruperaiaravindalochanan@okicici

Comment