#Thirukural #natpu - kural and meaning
திருக்குறள் தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது உலகப் பொதுமறையாக புகழப்படுகிறது.
இது 113 அதிகாரங்களை கொண்டுள்ளது.
ஒவ்வொரு அதிகாரத்திலூம் 10 குறள் வீதம் மொத்தம் 1130 குறட்பாக்களை கொண்டுள்ளது.
அனைத்து குறள்களும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது.