திருக்குற்றாலக் குறவஞ்சி மலைவளம்-thirukutralam kuravanchi-thirikooda rasappa kavirayar
தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாக அமைந்து இருக்கக்கூடிய குறவஞ்சி என்ற பாடல் வகையை சார்ந்து எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சியில் இருந்து மலை வளம் என்கிற பகுதியை மட்டும் இந்த காணொளியில் காணலாம்
திரிகூடராசப்ப கவிராயர் குற்றால மலையினுடைய அழகையும் சிறப்பையும் எவ்வாறு எல்லாம் வருணித்துப் பாடியுள்ளார் என்பதை இந்த காணொளியில் பாடலோடு விளக்கியுள்ளேன் கேட்டு மகிழ்க
#tamilnadu
#tamilliterature #tnpscgroup4tamil #tnpsc #tnpscgroup2tamil #தமிழ்
#தமிழ்நாடு #இலக்கியம்
#civilservices #tntet #upscexam #தமிழ்விளக்கம் #தமிழகம் #உலக #உலகம் #இலக்கு #சிற்றிலக்கியம் #குறவஞ்சி #குற்றாலம் #செம்மொழி #பாடல்கள்