MENU

Fun & Interesting

மேம்பொருள் போகவிட்டு - Thirumaalai Dvaya Artham - Sri U Ve Dr MAV Swamy Upanyasam | GURU Purnima

Geethacharyan 4,143 2 years ago
Video Not Working? Fix It Now

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து, ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்தடக்கி, காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து,வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.

Comment