MENU

Fun & Interesting

Thiruppugazh Adhala sEdanAr Ada - திருப்புகழ் அதல சேடனாராட and மயில் விருத்தம் 1 - சந்தான புஷ்ப

Yaazh Music 50,997 4 weeks ago
Video Not Working? Fix It Now

Mayil viruththam 1 - sandhAna pushpa - மயில் விருத்தம் 1 - சந்தான புஷ்பபரி Thiruppugazh Adhala sEdanAr Ada - திருப்புகழ் அதல சேடனாராட Written By – Saint Arunagirinadhar Vocals – Venkatesan Thirunaukkarasu Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor Art Direction - Venkatesan Thirunaukkarasu Video editing and Animation - Maharajan M - [email protected], +91 80568 13234 @sujimahi Produced by - Yaazh Music EMAIL - [email protected] Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com ........ பாடல் ......... சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே. ......... பாடல் ......... அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. adhala sEda nArAda akila mEru meedhAda abina kALi thAnAda ...... avaLOd andru adhira veesi vAdhAdum vidaiyil Eru vAr Ada arugu bUtha vEthALam ...... avaiyAda madhura vANi thAnAda malaril vEdha nAr Ada maruvu vAnu LOrAda ...... madhiyAda vanaja mAmi yArAda nediya mAma nArAda mayilum Adi nee Adi ...... varavENum gadhai vidAdha thOL veeman edhirkoL vALi yAlneedu karudha lArgaL mAsEnai ...... podiyAga kadhaRu kAli pOymeeLa vijayan Eru thErmeedhu kanaka vEdha kOdUdhi ...... alaimOdhum udhadhi meedhilE sAyum ulaga mUdu seerpAdha uvaNa mUrdhi mAmAyan ...... marugOnE udhaya dhAma mArbAna prabuda dhEva mArAjan uLamum Ada vAzh dhEvar ...... perumALE.

Comment