அனைவருக்கும் வணக்கம்
சிட்டி பாய் விஷன் சேனலுக்கு
உங்கள் அனைவரையும் பக்தியுடன் அழைக்கிறோம்
திருவாருர் மாவட்டத்தில் உள்ள
திருச்சிறுகுடியில் இருக்கும்
அருள்மிகு ஶ்ரீ மங்களாம்பிகை சமேத
ஶ்ரீ சூக்ஷ்மபுரீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமையான கோயில் ஆகும்
இங்குள்ள சிவபெருமானுக்கு மங்களநாதர், சூக்ஷ்மபுரீஸ்வரர்
ஆலிங்கனமூர்த்தி என்ற பெயர்களும் உள்ளன
அன்னை பார்வதி தேவியின் கை ரேகை பதிந்துள்ளதால் இங்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது
இவ்வாலயத்தில் உள்ள உற்சவர் ஆலிங்கன மூர்த்தியாக காட்சி தருகிறார் இவரை பங்குனி உத்திரம் அன்று மட்டும்
தரிசனம் செய்ய முடியும்
இவ்வாலயம் சூரியன் வழிபட்ட பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாகும்
திருஞானசம்பந்தர்ரரால்
பாடல் பெற்ற தலமாகும்
இங்கு ஆறாம் நூற்றாண்டின் கல்வெட்டு இருக்கு அந்த எந்திரத்தில் தமிழ் எண்கள் பெறிக்கப்பட்டுள்ளது இதை எப்படி கூட்டினால்லும் 40 என்ற கூட்டு தொகை வரும்
இது பதவி தரும் எந்திரம் என்றும் தொல்லியல் துறையால் gñb அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆலயத்தில் செவ்வாய்
அனுகிரக செவ்வாய்யாக உள்ளார்
இந்த ஆலயம் திருப்பாம்புரத்தி இருந்து
ஒன்னறை கிலோமீட்டர் தூரத்திலும்
கும்பகோணத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்
#cityboyvision #sirukudi #sukshumapuriswarar
#tiruvarur #செவ்வாய்பரிகாரதலம்
#பதவிதரும்கல்வெட்டு #thirusirukudi
#mangalambigai #சூரியன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்
சிட்டிபாய் விஷன் சேனலை SUBSCRIBE செய்து ஆதரிக்கவும்