திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் மூவரால் பாடல் பெற்ற சிவ தலம் Thiruvamathur old Siva temple
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் சிவன் கோவில் விழுப்புரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற கோவில்.