திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி சற்குருநாதன் ஐயா Thiruvasagam Thirupalliyezhuchi Sargurunathan Iyya
யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஒரு தயாரிப்பாக திருவாசகம் முழுவதையும் காணொளிப் பாடலாக உருவாக்கும் செயற்திட்டம் இது. அந்தவகையில் திரு.மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார் அவர்கள் குரலில் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி காணொளி.