MENU

Fun & Interesting

திருவாதிரை நடராஜர் வீதி உலா | வட திருமுல்லைவாயல் | Thiruvathirai natarajar | thirumullaivoyal

Cityboy Vision 251 1 year ago
Video Not Working? Fix It Now

அனைவருக்கும் வணக்கம் ! சிட்டிபாய் விஷன் சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் 27/12/2023 அன்று மார்கழி திருவாதிரையில் நடராஜர் சிவகாம சுந்தரியுடன் மாட வீதிகளில் வலம் வந்தார் அந்த காட்சிகளை அனைவரும் கண்டு இறையருளை பெற்றுக்கொள்ளவும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் #thiruvathirai #arudradarsanam #margazhithiruvathirai #mangalyanombu #cityboyvision #natarajar

Comment