அண்ணா அறிவுக்கொடை நூல்கள் வெளியீட்டு விழாவில், கருத்துக் கூர்வாள் அண்ணா என்ற அமர்வில், வடக்கும் தெற்கும் என்ற உட்தலைப்பில், தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரை.