Timur Invasion of India - 1398-ல் மங்கோலியப் பரம்பரையில் வந்த தைமூர் என்கிற அரசன் மத்திய ஆசியாவிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தான். அவனால் பாதிக்கப்பட்ட டெல்லி, மீண்டு வர 100 ஆண்டுகள் ஆனது.
#TaimurLang #Delhi #TamerLane #History #TimurLang
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil