MENU

Fun & Interesting

Tirunelveli District Tourist Places | திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | TamilTouristGuide

Tamil Tourist Guide 286,304 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 https://youtube.com/playlist?list=PLUmiXb8ijYHXR3jkfEJDuf7rGTvBuetnW

🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 https://www.youtube.com/playlist?list=PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am

🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 https://www.youtube.com/playlist?list=PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY

🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Tirunelveli District Tourist Places

1. அருள்மிகு நெல்லையப்பர் கோயில் // Arulmigu Nellaiappar Temple

2. அகத்தியர் அருவி // Agasthiyar Falls

3.பாபநாசர் கோயில் // Papanasar Temple

4. பாபநாசம் தலையணை // Thalaiyanai Dam

5. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் // Kalakkad Mundanthurai Tiger Reserve

6. காரையார் அணை // Karayar Dam

7. பாணதீர்த்தம் அருவி // Paanatheertham Waterfalls

8. அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயில் // Arulmigu Sorimuthu Ayyanar Temple

9. பொதிகை மலை // Pothigai Malai

10. மணிமுத்தாறு அணை // Manimuthar Dam

11. மணிமுத்தாறு அருவி // Manimuthar Falls

12. மாஞ்சோலை // Manjolai

13. கடனாநதி அணை // Kadananathi Dam

14. தோரணமலை முருகன் கோயில் // Thoranamalai Murugan Temple

15. இராமநதி அணை // Ramanathi Dam

16. மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி // District Science Center, Thirunelveli

17. அரசு அருங்காட்சியகம் // Government Museum

18. தூய திரித்துவ பேராலயம் // CSI Holy Trinity Cathedral Church

19. குறுக்குத்துறை முருகன் கோயில் // Kurukkuthurai Murugan Temple

20. பொட்டல்புதூர் தர்கா // Pottalpudur Dargah

21. களக்காடு தலையணை // Kalakkad Thalaiyanai

22. திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோயில் // Thirukkurungudi Nindra Nambi Perumal Temple

23. மலை மேல் நின்ற நம்பி கோயில் // Malaimel Nindra Nambi Temple

24. கொடுமுடியாறு அணை // Kodumudiyaru Dam

25. குத்தரபாஞ்சான் அருவி // Kuthirapaanjan Falls

26. செட்டிகுளம் கடற்கரை // Chettikulam Beach

27. செல்வமாதா பேராலயம் //Srlvamatha Church

28. ஆத்தங்கரை பள்ளிவாசல் //Aathankarai Pallivasal

29. கூந்தகுளம் பறவைகள் சரணாலயம் // Koonthakulam Bird Sanctuary

30. அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயில் // Arulmigu Vanamamalai Perumal Temple.

__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.

Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.

Please Subscribe to TAMIL TOURIST GUIDE

~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT

#tirunelvelitouristplaces #tamiltouristguide #tirunelveli #nellai #papanasam #manjolai #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Comment