TND முறைகேடான ஆசிரியர் பணி, தவறு செய்தது தமிழ்ச்செல்வன் மட்டும்தானா.! மேலாளர், காசாளர்,லே-செயலர்.??
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் முன்னாள் உப தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் முன்னாள் திருமண்டல நிர்வாகிகள் செய்த ஊழல் பட்டியல்களை வெளியிட்ட சமூக சேவகி எமி அவர்களின் ஆசிரியப் பணி முறைகேடு தொடர்பான சில கேள்விகள்.. ஆள பாத்தா அப்பாவி.. செயலை பார்த்தா அடப்பாவி.. என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் இவர்களின் ஊழலை திருமண்டல உரைக்கும் காணொளி..
#csidiocese
#thoothukudi Nazareth
#coruption