ஆழ்வார்கள் வரலாறு | நாலாயிரத் திவ்விய பிரபந்தம் | TNPSC Mithrodhayam
முதலாழ்வார்கள்
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
6 ம் நூற்றாண்டு / 8 ம் நூற்றாண்டு
அந்தணர்கள்
சந்தித்துக் கொண்ட இடம் – திருக்கோவிலூர்
திருமழிசையாழ்வாரைச் சந்தித்த இடம் – திருவல்லிக்கேணி
சூரியனை விளக்காக ஏற்றியவர் – பொய்கையாழ்வார்
ஞானத்தை விளக்காக ஏற்றியவர் – பூதத்தாழ்வார்
பருப்பொருளை விளக்காக ஏற்றியவர் – பொய்கையாழ்வார்
நுண்பொருளை விளக்காக ஏற்றியவர் – பூதத்தாழ்வார்
--------------------------------------------------------------------------------------------
இந்து சமய அறநிலையத் துறை STUDY MATERIALS
https://www.youtube.com/playlist?list=PLxi8jXjPtjXsqb8gZyaNNz17Np_x_jSnp
----------------------------------------------------------------------------------------------
#vainavam #saivam #indhu #aalvargal #aalvarkal #alwarkal #alwarkal #alwargal #tnpsc #grade3 #grade4 #group8 #group7b #tamil