MENU

Fun & Interesting

TNUSRB SI 2025 | 4 மாதத்தில் எப்படி SI- க்கு படிப்பது | 130+ எடுக்க smart study plan | Vacancy 1350+

Video Not Working? Fix It Now

இருக்கும் 4 மாத காலத்தில் எப்படி படித்தால் 130+ கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் என்றும் எந்த பாடங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் பள்ளி பாட புத்தகங்களில் உள்ள மிக முக்கியமான பாடங்கள் என்ன என்ன என்றும் english பாடம் எப்படி படித்தால் எளிமை என்றும் விளக்கி உள்ளோம்

மேலும் si 2025 notification ஆனது 2024 அடைப்படையானது ஆகையால் வயது தகுதி 2024 அடிப்படையில் வருவதற்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது நல்ல முறையில் தயாராகுங்கள் மாணவர்களே


💥 SUB INSPECTOR TEST BATCH 💥

அன்பு மாணவ செல்வங்களுக்கு வணக்கம்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு விரைவில் வர உள்ளது ஆகையால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வண்ணம் 4 மாத கால தேர்வு அட்டவணையை நாங்கள் உருவாக்கி உள்ளோம். புதிதாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் REVISION செய்யும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் திட்ட அட்டவணையை நாங்கள் உருவாக்கி உள்ளோம் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் திரும்பவும் புதிதாக மீண்டும் TEST BATCH OPEN செய்ய முடியாது ஏனெனில் காலம் இல்லை ஆகையால் இந்த BATCH - ல் இணைந்து மாணவர்கள் பயனடையுங்கள்

உங்கள் வேலையை உறுதி செய்யும் SUB INSPECTOR TEST SERIES அட்டவணை சுருக்கம்

பாடவாரியான தேர்வுகள் - 24
திருப்புதல் தேர்வுகள் - 5
சிறப்பு தேர்வுகள் - 15
முழு மாதிரி தேர்வுகள் - 8
மொத்த தேர்வுகள் - 52 (5700+ வினாக்கள்)

தேர்வு கட்டணம் 575 மட்டுமே

நமது SUB INSPECTOR TEST BATCH -ல் இணையும் மாணவர்களுக்கு

✅இதற்கு முன் நடந்த காவல் சிங்கம் தேர்வு வினாத்தாள் தொகுப்பு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் (50 வினாத்தாள்)

✅ படிக்க தேவையான அனைத்து materials -வும் ( BOOK BACK, BOX, IMPORTANT NOTES, COMMUNICATION ENGLISH BOOK, COMMUNICATION TAMIL BOOK, PSYCHOLOGY BOOK) இலவசமாக வழங்கப்படும்

✅ நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினா தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்

✅ உளவியல் மற்றும் கணிதம் விரிவான விளக்கம் வழங்கப்படும்

✅ கலந்துரையாடல் குழு ஏற்படுத்தப்பட்டு சந்தேகம் தீர்க்கப்படும்

✅ பொது அறிவு மிக முக்கியமான 50 தலைப்புகள் SHORT NOTES வழங்கப்படும்

SUB INSPECTOR TEST BATCH SCHEDULE PDF LINK 👇

https://drive.google.com/file/d/1gJhJU5PcQcsZJj0EGCbLCFM14-5k3zqA/view?usp=drivesdk


💥 52 QUESTION PAPER (5700+QUESTIONS)
💥 SI COMPLETE STUDY MATERIAL FREE
💥 AUDIO CLASS FREE
💥 50 IMPORTANT TOPIC NOTES
💥 FEES 575 ONLY

ADMISSION OPEN CONTACT : 9092800807

 @KakiyinKathalan 


#kakkiyinkathan #siexam2025 #sibesttestbatch #sinotification #kakiyinkathalan #si2025

Comment