புளியங்குடி to துபாய், பில்லியன்களில் டேர்ன்ஓவர்; 27,000 ஊழியர்கள் - ரியல் பிசினஸ் ஹீரோ லக்ஷ்மணன்!
தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சிறிய ஊர் புளியங்குடி. இந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னும் சிறிய ஊர் சிந்தாமணி. இந்த ஊரில் பிறந்து, மதுரையில் படித்து, இன்று துபாயில் இருந்தபடி, கடல் நீரைக் குடிநீராக்கும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார் லக்ஷ்மணன்.
இந்தத் தொழிலில் உலக அளவில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது லக்ஷ்மணன் நடத்திவரும் டெக்டான் குழுமம் (Tecton Group). 15 நாடுகளில் பிசினஸ் செய்துவரும் இவரது நிறுவனத்தின் டேர்ன் ஓவர் பல பில்லியன் டாலர்களில். உலக அளவில் நேரடியாகவும் மறைமுகமாவும் 27,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாணயம் விகடனுக்காக சந்தித்தோம். தன்னுடைய பிசினஸ் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் அவர்.
Video Credits:
###
Host : Ramkumar Singaram
Camera : Sureshkumar & Sathishkumar
Editor : Lenin
Video Producer: A.R.Kumar
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: S.Karthikeyan
###
Subscription Video link:
https://vikatanmobile.page.link/nanayam_vikatan
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - https://www.facebook.com/NaanayamVikatan
Insta - https://www.instagram.com/nanayamvika...
Twitter - https://twitter.com/NaanayamVikatan
VIKATAN TV: https://www.youtube.com/c/vikatanwebtv
NEWS SENSE: https://www.youtube.com/c/SudaSuda
ANANDA VIKATAN: https://www.youtube.com/c/AnandaVikatantv
CINEMA VIKATAN: https://www.youtube.com/c/cinemavikatan
SAYSWAG: https://www.youtube.com/c/SaySwag
AVAL VIKATAN: https://www.youtube.com/c/AvalVikatanChannel
PASUMAI VIKATAN: https://www.youtube.com/c/PasumaiVikatanChannel
SAKTHI VIKATAN: https://www.youtube.com/c/SakthiVikatan
NANAYAM VIKATAN: https://www.youtube.com/c/NanayamVikatanYT
MOTOR VIKATAN: https://www.youtube.com/c/MotorVikatanMagazine
TIMEPASS ONLINE: https://www.youtube.com/channel/UC1UmWTqooh6jCIrNsRO-KSA
DOCTOR VIKATAN: https://www.youtube.com/c/DoctorVikatan