#கொல்லிமலை #சிங்கப்பூர் #இயற்கைவிவசாயம்
வினோத்குமார், புனிதா இருவரும் காதல் தம்பதிகள். பொறியியல் படித்து சாஃப்ட்வேர் துறையில் சிங்கப்பூரில் பணியாற்றினர். ஒருகட்டத்துக்குப் பிறகு இயற்கை விவசாயத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த இவர்கள் கொல்லிமலையில் நிலம் வாங்கி அங்கே சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். மிளகு, கிராம்பு, இஞ்சி, காபி மற்றும் பல காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.
புனிதா தொடர்புக்கு இ-மெயில்: ponvanam@hotmail.com
Credits:
Reporter : K.Anandaraj | Camera : K.Danasekaran | Edit: Mouneeshwaran |
Producer : M.Punniyamoorthy
-----------------------------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube