மாடித்தோட்ட தக்காளிச் செடியில் அதிக அறுவடை எடுக்க நான் கொடுத்த பராமரிப்பு , உரம், மற்றும் என் அனுபவ குறிப்புகள். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தொட்டிகளிலும் சிறப்பான அறுவடை எடுக்க முடியும்.