MENU

Fun & Interesting

எளிமையாக கணித்து நீங்களாகவே தெரிந்து கொள்ளலாம் | trending video | astrology secret| Tamil Astrology

Video Not Working? Fix It Now

Bramma Jothidam Official phone number 94448 98888

மறைக்கப்பட்ட மாபெரும் ரகசியத்தை ஜெய மினி மகரிஷி தன் ஆய்வு மூலமாக ஆராய்ந்து ஜெய மினி தத்துவத்தின் அடிப்படையில் ஜோதிடத்தை ஆய்வு செய்து பலவாறு கண்டுபிடித்து கொடுத்துள்ளார் வராகமிகிரர் பராசரர் இரண்டு பேர் மிகப்பெரிய ஞானிகள் ஆக இருந்து ஜோதிடத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்து விட்டுச் சென்ற பிறகு இவர்கள் இருவருடைய ஆய்வையும் எடுத்துக்கொண்டு மேலும் சிறு திருத்தத்தை செய்து தன்னுடைய ஜோதிட விதியை ஜெயமினி தத்துவம் என்ற பெயரில் புத்தகமாக வடிவமைத்திருக்கிறார் அதில் தன லக்னம் என்ற லக்கனத்தை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் அந்த தன லக்னத்தை எவ்வாறு மனிதர்களை செல்வ நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை பல கட்ட ஆய்வு மூலமாக நிரூபித்து இருக்கிறார் அதை இங்கு வெளிப்படுத்த தன்மையோடு பதிவிட்டு இருக்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி அய்யா அவர்கள்

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி

Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use

Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,

#brammajothidam

Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.

1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.

✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.

✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.

✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.

✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.

raja guruji, no1jothidar, mesham, rishabham, mithunam, kadagam, simmam, kanni, thulam, dhanusu, viruchigam, magaram, kumbham, meenam, ,today rasi palan, astrologyreadings, astrology in tamil, astrology, numerology, numerologist, raja guruji famous jothidar, famous astrologer, learn astrology, daily rasipalan, rasi palan, astrology charts, astrology reading,astrology forecast, best astrologer, jothidam, rasi paln in tamil, ராஜ குருஜி, ஜோதிடர் ராஜ குருஜி


பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Comment