MENU

Fun & Interesting

Trump on Gaza| டிரம்ப்க்கு எதிராக அணி திரண்ட அரபு நாடுகள்! 4.61 லட்சம் கோடியில் உருவான மெகா பிளான்!

Asianet News Tamil 12,969 15 hours ago
Video Not Working? Fix It Now

பாலஸ்தீனுக்கு சொந்தமான அந்த காசாவை இனி அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் போரால் பாதிக்கப்படும் மக்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும்.அவர்களை பத்திரமாக பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி வைப்போம். பிறகு, மொத்த காசாவையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும். அங்குள்ள ஆயுதங்கள், தகர்ந்து கிடக்கும் வீடுகளை அகற்றி விட்டு, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம் என்று டிரம்ப் சொன்னார். இதற்கிடையே எகிப்து தலைநகரில் கூடிய அரபு நட்டு தலைவர்கள் பலஸ்தீன மக்களை வெளியேற்றாமல் 4.61 லட்சம் கோடியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என தீர்மானனம் நிறைவேற்றினர் #trump #gaza #arabiccountries #arabicleaders #egypt #meeting #israel #israelpalestineconflict #world For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g Website: https://tamil.asianetnews.com/ Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ== X (Twitter): https://x.com/AsianetNewsTM Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Comment