MENU

Fun & Interesting

பைடன் விட்டுவிட்டார்; நான் அப்படி விடமாட்டேன்: டிரம்ப் Trump| Sunita Williams| Butch Wilmore

Dinamalar 2,114 2 days ago
Video Not Working? Fix It Now

அமெரிக்க விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி கொண்டு உள்ளனர். அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 2 விஞ்ஞானிகளை மீட்பது தொடர்பாக எலான் மஸ்கிடம் உதவி கேட்டேன். உடனே ஓகே சொல்லிவிட்டார். அவர் அதற்காக ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறார்கள். 2 வாரங்களில் அது முடியும் என நினைக்கிறேன் என டிரம்ப் கூறினார்.#Trump #SunitaWilliams #NASA #Dinamalar

Comment