தரமான வான்கோழி குஞ்சுகள் உற்பத்தியில் அதிக லாபம் || வான்கோழி வளர்ப்பு || turkey farm in tamilnadu || turkey chicken
வான்கோழி பண்ணை நம்பர் : 9629160900, 73733 86366,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டயம்பட்டியில் Baluchamy இயற்கை முறை வான் கோழி & தமிழ் பாரம்பரிய நாட்டு கோழி மற்றும் கருங்கோழி வளர்ப்பு....
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan YouTube channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : https://www.facebook.com/Uzhavan-Magan-106370891004475/